/ தினமலர் டிவி
/ பொது
/ ஆனந்த் அம்பானி 140 கிமீ பாதயாத்திரை என்ன காரணம்? | Anant Ambani | Anant Padyatra | Dwarkadhish
ஆனந்த் அம்பானி 140 கிமீ பாதயாத்திரை என்ன காரணம்? | Anant Ambani | Anant Padyatra | Dwarkadhish
கடவுள் இருந்தால் போதும்! யாத்திரை செல்கிறார் ஆனந்த் அம்பானி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தனது 30 வது பிறந்த நாளை ஒட்டி குஜராத் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு பாதயாத்திரையாக மேற்கொண்டுள்ளார். இதுவரை பலத்த பாதுகாப்புடன் 70 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ளார் பாதயாத்திரையின் மொத்த தூரம் 140 கிமீ.
ஏப் 04, 2025