/ தினமலர் டிவி
/ பொது
/ ஆந்திராவில் களை கட்டும் ஆப்பிள் சாகுபடி: ராயலசீமா விவசாயிகள் ஆர்வம் | Anantapur Apple Cultivation
ஆந்திராவில் களை கட்டும் ஆப்பிள் சாகுபடி: ராயலசீமா விவசாயிகள் ஆர்வம் | Anantapur Apple Cultivation
வறண்ட நிலத்தில் ஆப்பிள் சாகுபடி காஷ்மீருக்கு சவால் விடும் ஆந்திரா அனந்தபூர் விவசாயி சாதனை ஆந்திராவின் அனந்தபூரை சேர்ந்த விவசாயி ரமண ரெட்டி. தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் கே.எல்.டி என்ற நவீன ரக ஆப்பிள் பயிரிட திட்டமிட்டார்.
ஏப் 27, 2026