உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அன்புமணி - ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் | Anbumani | Ramadoss | PMK | President dismissal | Supp

அன்புமணி - ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் | Anbumani | Ramadoss | PMK | President dismissal | Supp

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக நியமித்து நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்தார். கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் நானே ஏற்பதாகவும் ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்தது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனரின் இந்த முடிவுக்கு எதிராக அன்புமணியின் ஆதரவாளர்கள் திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டின் முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை