உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாருக்கும் ஆதரவு இல்லை: தவெக எதிர்பார்ப்பை உடைத்த அன்புமணி | Anbumani Ramadoss |PMK

யாருக்கும் ஆதரவு இல்லை: தவெக எதிர்பார்ப்பை உடைத்த அன்புமணி | Anbumani Ramadoss |PMK

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் 5 முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது கூட்டணியில் இருந்ததால், இடைத்தேர்தலில் பாமக ஆதரவு அளிக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

செப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி