உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமக இரண்டுபட்டு இருப்பதால் விரக்தியில் தொண்டர்கள்

பாமக இரண்டுபட்டு இருப்பதால் விரக்தியில் தொண்டர்கள்

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் தலைவர் அன்புமணிக்கும் இடையே அதிகார சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், கட்சியும் இரண்டுபட்டு இருக்கிறது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி பந்தாடி வருகின்றனர். அப்பா, மகன் இருவரும் தனித்தனியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். யார் பக்கம்நிற்பது என்ற குழப்பத்தில் சாதாரண தொண்டர்கள் நொந்து போயுள்ளனர். இச்சூழலில், திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்த பாமக தொண்டர்கள், அப்பா- மகன் இருவரும் ஒன்று சேர வலியுறுத்தி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றனர்.

ஜூலை 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Matt P
ஜூலை 09, 2025 10:22

பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இருப்பதும் ஓன்று தான் இறப்பதும் ஓன்று தான். வலி வரும்போது தான் தவறை உணர்வார்கள் அடுத்த குடும்பத்தின் விசுவாசிகள். ஆவேஷப்பட்டு எதையும் செய்து விடலாம்.


S.V.Srinivasan
ஜூலை 09, 2025 09:13

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோல் அப்பாவி தொண்டர்கள் இருக்கிறார்களே. அவங்க குடும்ப சண்டையை அவங்க தீர்த்தக்கட்டும்பா. நீங்க உங்க குடும்பத்த காப்பாத்தற வழியை பாருங்க.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ