/ தினமலர் டிவி
/ பொது
/ யாருக்கும் நடக்கக்கூடாத கோரம்... பகீர் சிசிடிவி | Andhra Accident cctv | Viral video | Ranasthalm
யாருக்கும் நடக்கக்கூடாத கோரம்... பகீர் சிசிடிவி | Andhra Accident cctv | Viral video | Ranasthalm
டூவீலரில் வந்த ஒருத்தர் செஞ்ச தப்பு அப்பாவிகள் 3 பேரின் உயிர் போச்சு! உலுக்கும் வீடியோ திக் திக் நொடிகள் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரணஸ்தலம் பகுதியில் நடந்த விபத்து அந்த மாநிலத்தையே உலுக்கிப்போட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜன 08, 2026