/ தினமலர் டிவி
/ பொது
/ லாரியில் மோதி எரிந்த பஸ்: 14 பேர் உடல் கருகி மரணம் | Andhra bus accident - 14 killed
லாரியில் மோதி எரிந்த பஸ்: 14 பேர் உடல் கருகி மரணம் | Andhra bus accident - 14 killed
தெலங்கானா மாநிலம் நிர்மல் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது அந்த பஸ்ஸில் 36 பயணிகள் இருந்தனர். காலை 5.30 மணியளவில் பஸ், ஆந்திராவில் உள்ள மர்காபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது ஒரு வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கர வேகத்துடன் மோதியது. அது ஜல்லிக்கற்களை ஏற்றிவந்த லாரி. மோதிய வேகத்தில் நடுரோட்டிலேயே டிப்பர் லாரி கவிழ்ந்தது
மார் 26, 2026