உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / NDRF குழுவின் பணியை ஸ்மார்ட் ஆக்கிய ட்ரோன்! andhra pradesh flood| Andhra rain | NDRF

NDRF குழுவின் பணியை ஸ்மார்ட் ஆக்கிய ட்ரோன்! andhra pradesh flood| Andhra rain | NDRF

ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். விஜயவாடா மற்றும் என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, ஏலூர் பல்நாடு, பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர் கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் மீட்பு, நிவாரண பணிகளில் நவீன ட்ரோன்கள் கைகொடுத்து வருகின்றன.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை