நெஞ்சை பதற வைக்கும் ஆந்திரா வெள்ளக்காட்சி | Andhra Pradesh Flood | Vijayawada flood drone video
அடித்து ஊற்றிய பேய் மழை உலுக்கும் காட்சிகள் ஆந்திர மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் ஆந்திரா, தெலங்கானாவில் 3 நாட்களாக கனமழை வெள்ளத்தில் 4.5 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இதுவரை 33 பேர் வெள்ளத்தில் சிக்கி மரணம் ஆடு, மாடு என 39 கால்நடைகளும் பலி ஆந்திராவின் விஜயவாடா, குண்டூர், என்டிஆர், கிருஷ்ணா, பல்நாடு, பாபட்லா, பிரகாசம், ஏலூரு கடும் பாதிப்பு இந்த 8 மாவட்டங்களில் 50 ஆண்டில் இல்லாத அளவு மழை கொட்டி தீர்த்தது சாலைகளில் ஆறுகளை போல் வெள்ளம்; குடியிருப்புகள் மூழ்கின 110 இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு 1,067 கிமீ தூரம் ரோடுகள் வெள்ளத்தில் சேதம் 1.63 லட்சம் ஹெக்டேர் பயிர் நாசம் தெலங்கானாவிலும் கனமழை கொட்டியது ஹைதராபாத், கம்மம் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு