ஓசி பஸ்ல தேனிக்கு போங்க: MLA பேச்சு: அண்ணாமலை கொதிப்பு andipatti dmk mla A. maharajan oc bus
பஸ் விடறோம் ஓசில போங்க...! பெண்களை இழிவாக பேசிய MLA மகாராஜன் அடாவடி அண்ணாமலை ஆவேசம் டிஸ்க்: ஓசி பஸ்ல தேனிக்கு போங்க: MLA பேச்சு: அண்ணாமலை கொதிப்பு andipatti dmk mla A. maharajan oc bus insulting women annamalai condemned bjp leader இந்துக்கள் பற்றி மிகவும் கொச்சையாக பேசி அமைச்சர் பதவியை பறிகொடுத்தவர் பொன்முடி. அமைச்சராக இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பொன்முடி பேசும்போது பெண்கள் எங்க போறதுன்னாலும் இப்ப ஓசி பஸ்லதான் போறாங்க என இழிவாக பேசினார். அது பெரிய சர்ச்சையானது. அவரைப்போலவே, ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜனும் பஸ்ல ஓசில போங்க என பெண்களை பார்த்து பேசியிருக்கிறார். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மகாராஜன் திறந்து வைத்து பேசினார்.