உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சடையாண்டி சாமிக்கு படையல் - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா | Andipatti Sadayandi Sami Festival

சடையாண்டி சாமிக்கு படையல் - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா | Andipatti Sadayandi Sami Festival

120 ஆடுகள் காணிக்கை விடிய விடிய கறி விருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றின் கரையோரம் சடையாண்டி சாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத கடைசி வளர்பிறையில் கிடா விருந்து படையல் நடக்கும். அப்போது நள்ளிரவில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ