/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலின் தந்த வாக்குறுதி என்னாச்சு? அங்கன்வாடி ஊழியர்கள் ஆவேசம் | Anganwadi Protest
ஸ்டாலின் தந்த வாக்குறுதி என்னாச்சு? அங்கன்வாடி ஊழியர்கள் ஆவேசம் | Anganwadi Protest
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும் என திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். #AnganwadiWorkersProtest #DMKBetraysWorkers #FulfillElectionPromises #TamilNaduAnganwadi #DMKFailedPromises #WorkersRightsTN #AnganwadiStruggle
நவ 04, 2025