உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் Anganwadi workers Protest | Again

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் Anganwadi workers Protest | Again

காலமுறை ஊதியம், காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் ஒப்பாரி வைத்து போராட்டமும் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். #AnganwadiWorkersProtest #AgainstDMKGovernment #MKStalin #Covai #ProtestInCovai #WomenEmpowerment #FightForRights #SocialJustice #StateGovernment #Solidarity #GrassrootsActivism #RuralWorkers #EmpowerAnganwadi #VoiceForTheVoiceless #CommunitySupport #CivilRights #TamilNaduProtest #WorkersRights #StandingStrong

பிப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை