உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ.17 ஆயிரம் கோடி முறைகேடு அம்பானி மீது புகார்: முழு விவரம் Anil Ambani's | CFO Ashok Kumar Pal

ரூ.17 ஆயிரம் கோடி முறைகேடு அம்பானி மீது புகார்: முழு விவரம் Anil Ambani's | CFO Ashok Kumar Pal

ரிலையன்ஸ் அனில் அம்பானி குரூப் நிறுவனங்களின் தலைவர் தொழிலதிபர் அனில் அம்பானி. 2008 ம் ஆண்டில் உலகின் 6வது பணக்காரர் என்ற அந்தஸ்தில் இருந்தார். ஆனால், இப்போது தொழிலில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார். அனிலின் ரிலையன்ஸ் குரூப்பில் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி