180 டயர் கொண்ட லாரியில் 80 கிமீ பயணம்! | Anjaneyar statue | Tiruvannamalai
சென்னை திநகரில் உள்ள அயோத்தியா வேதபாடசாலையில், தனியார் அறக்கட்டளை சார்பில் ஒரே கல்லில், 36 அடி உயர ஆஞ்ச நேயர் சிலை நிறுவ திட்டமிட்டனர். இதற்காக திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றில் கல் வெட்டி எடுக்கும் பணி ஒரு ஆண்டாக நடந்து வந்தது. கல் வெட்டி எடுத்த பின் 4 மாதங்களாக 10 பேர் கொண்ட குழுவினர் பாறையை ஆஞ்சநேயர் சிலை வடிவில் வடிவமைத்தனர். 36 அடி உயரம், 12 அடி அகலம் என 200 டன் கல்லில் சிலை பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
ஜூன் 18, 2025