/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணா பல்கலை விடுதி மாணவர்கள் பகீர் தகவல் | Anna University | Anna University Issue
அண்ணா பல்கலை விடுதி மாணவர்கள் பகீர் தகவல் | Anna University | Anna University Issue
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த குற்றத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியதையடுத்து கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையின் போது சிசிடிவி பழுதானதாக கூறப்பட்டதால் குற்றவாளியை பிடிப்பது போலீசுக்கு சவாலாக இருந்தது. மாணவியிடமும், அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு பல்கலை வளாகத்தில், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள், விடுதிக்கு தண்ணீர், மளிகை பொருட்கள் சப்ளை செய்வோரிடம் போலீசார் விசாரித்தனர்.
டிச 26, 2024