/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் பார்த்த ஊழியரை தூக்கிய போலீஸ் | Anna university | strong room | JanaNayagan
ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் பார்த்த ஊழியரை தூக்கிய போலீஸ் | Anna university | strong room | JanaNayagan
ஸ்ட்ராங் ரூமில் ஓடிய ஜனநாயகன் CCTV ஊழியர் சிக்கியது இப்படிதான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 3 மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன
ஏப் 28, 2026