/ தினமலர் டிவி
/ பொது
/ பல்கலை மாணவி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு | anna university case | Gnanasekaran case judgement
பல்கலை மாணவி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு | anna university case | Gnanasekaran case judgement
உலுக்கிய பல்கலை மாணவி சம்பவம் 28 சாட்சிகள்; 100+ எவிடன்ஸ் தாக்கல் ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், மாணவனை விரட்டி விட்டு, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தான். பல்கலை வளாகத்துக்குள் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
மே 26, 2025