உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING அண்ணா பல்கலை மாணவி வழக்கில் தீர்ப்பு | anna university case | Gnanasekaran case judgement

BREAKING அண்ணா பல்கலை மாணவி வழக்கில் தீர்ப்பு | anna university case | Gnanasekaran case judgement

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி நாட்டை உலுக்கிய சம்பவத்தில் சென்னை சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவிப்பு டிச 23 இரவில் பல்கலை வளாகத்தில் சக மாணவனுடன் பேசிக்கொண்டிருந்தார் மாணவி திமுக அனுதாபியான ஞானசேகரன் மாணவனை விரட்டியடித்தான் மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தான் 3 பெண் ஐபிஎஸ் தலைமையில் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்தது ஞானசேகரனை கஸ்டடி எடுத்து விசாரித்த SIT கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது மார்ச் முதல் நடந்த விசாரணையில் ஞானசேகரனுக்கு எதிராக மாணவி உட்பட 29 பேர் சாட்சியம் டிஜிட்டல் ஆதாரம் உட்பட 75க்கும் அதிகமான எவிடன்சை தாக்கல் செய்தது SIT விசாரணை முடிவில் ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்துள்ளார் நீதிபதி ராஜலட்சுமி

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை