உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்கலை சம்பவத்தில் உலுக்கும் உண்மைகள் | Anna university case|Anna university girl | Gnanasekaran

பல்கலை சம்பவத்தில் உலுக்கும் உண்மைகள் | Anna university case|Anna university girl | Gnanasekaran

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளது. 23ம் தேதி இரவு 7:45 மணி அளவில் காதலனுடன் பல்கலை வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த மாணவியை, பல்கலை பக்கத்தில் பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரன் என்பவன் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தான். அவனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புள்ள இன்னொருத்தனை தேடி வருகின்றனர். ஞானசேகரன் சைதை பகுதி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் என்ற அதிர்ச்சி தகவலை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ச்சியாக ஞானசேகரன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ