உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவிக்கு போலீஸ் கொடுத்த டார்ச்சர்-திடுக் தகவல் | Anna university girl case | Anna university case

மாணவிக்கு போலீஸ் கொடுத்த டார்ச்சர்-திடுக் தகவல் | Anna university girl case | Anna university case

அண்ணா பல்கலையில் 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தேசிய மகளிர் ஆணையமும் விசாரணையை துவங்கியது. ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் அடங்கிய விசாரணைக்குழு அண்ணா பல்கலையில் இன்று நேரடி ஆய்வில் இறங்கியது. காலை 9 மணிக்கு துவங்கிய ஆய்வு மற்றும் விசாரணை தொடர்ந்து 7 மணி நேரம் நீடித்தது.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ