/ தினமலர் டிவி
/ பொது
/ பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி | Anna university girl case
பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி | Anna university girl case
சென்னை அண்ணா பல்கலையில் டிசம்பர் 23ல் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் போலீசார் பதிவு செய்த எப்ஐஆரில் உள்ள விவரங்கள் பொதுவெளியில் லீக்கானது. இதுகுறித்து விசாரிக்க ஐகோர்ட் நியமித்த 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு பலரிடமும் விசாரணை நடத்துகிறது.
பிப் 04, 2025