உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெபக்கூடம் துவம்சம்; போராட்டம் நடத்தியவர்கள் பொங்கிய தருணம் AnnaiTherasaTrust| SalemFraudCase| pro

ஜெபக்கூடம் துவம்சம்; போராட்டம் நடத்தியவர்கள் பொங்கிய தருணம் AnnaiTherasaTrust| SalemFraudCase| pro

சேலம், அம்மாபேட்டையில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூடத்தை சேர்ந்தவர்கள், அன்னை தெரசா அறக்கட்டளை தொடங்கி, அதிக வட்டி தருவதாக, சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் டெபாசிட் பெற்றனர். சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். இது தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தனர். பணத்தை பறிகொடுத்தவர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டு அந்த ஜெபக் கூடத்தில் 2 வாரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் பயனில்லை. உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வந்த சுமார் 50 பேர் பொறுமை இழந்தனர். ஜெபக்கூடத்தில் இருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #AnnaiTherasaTrust #SalemFraudCase #WomenProtest #VijayaBanu #PastorSenthilKumar #HumanitarianTrust #FraudAwareness #JusticeForWomen #SalemNews #SocialJustice #CommunitySupport #FraudInvestigation #TamilNaduNews #Activism #LegalAction

அக் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை