உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலினை உள்ளே தள்ளினால் நீட் தேர்வால் மரணம் நடக்காது | Annamalai | BJP |Election|Coimbatore

ஸ்டாலினை உள்ளே தள்ளினால் நீட் தேர்வால் மரணம் நடக்காது | Annamalai | BJP |Election|Coimbatore

கோவை தொகுதிக்குட்பட்ட, சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர், நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படியிருக்க, ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள் என கேட்க, அண்ணாமலை சொன்ன பதிலை கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ