உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வரும், கல்வி அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? | Annamalai | Education | TNgovt | Govt S

முதல்வரும், கல்வி அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? | Annamalai | Education | TNgovt | Govt S

தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; தமிழக பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் சென்ற ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ