வீடியோ வெளியிட்டு சம்பவம் செய்த அண்ணாமலை | Annamalai | Minister Anbarasan
தென் மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பை ஒத்தி வைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பரசன் வடமாநில மக்களை இழிவாக பேசினார்.
மார் 21, 2025