உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தை போல சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை| Annamalai | Selvaperunthagai

குழந்தை போல சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை| Annamalai | Selvaperunthagai

பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி செல்வப்பெருந்தகை மாட்டிக் கொண்டதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ராகுல் பேசிய ஆங்கில உரையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழில் மொழிபெயர்த்தார்.

ஏப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !