உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிஞ்சா என்ன தூக்கி உள்ள வை பார்க்கலாம் | Annamalai | Senthil Balaji | Annamalai Vs senthil

முடிஞ்சா என்ன தூக்கி உள்ள வை பார்க்கலாம் | Annamalai | Senthil Balaji | Annamalai Vs senthil

ஆண்டு தோறும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். செய்தித்தாள்களும், ஊடகங்களும் அது குறித்து பேசுவதில்லை. ஆனால் ஒரு நபரைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப செய்தி வெளியிடுகின்றனர். ஒன்றிய அரசு தேர்வு செய்து அனுப்பிய நபர்களில் 11-ல் ஒன்னு. அதில், இதுவும் ஒன்னு

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ