உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவிலேயே நான்தான் அதிக பேட்டி கொடுக்கிறேன்! | Annamalai | TNBJP | Annamalai speech | Annamalai

இந்தியாவிலேயே நான்தான் அதிக பேட்டி கொடுக்கிறேன்! | Annamalai | TNBJP | Annamalai speech | Annamalai

ஒரு வார பயணமாக இலங்கை கிளம்பினார் அண்ணாமலை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வார கால பயணமாக இன்று சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றார். அண்ணாமலை தனிப்பட்ட பயணமாக, இலங்கை செல்வதாகவும், அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே அங்கு சென்று விட்டதாகவும், அண்ணாமலை குடும்பத்தினருடன் இலங்கையில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !