உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரச்னையை இத்தோடு முடித்து விடுங்கள் Annamalai| BJP| annapoorna| Gst

பிரச்னையை இத்தோடு முடித்து விடுங்கள் Annamalai| BJP| annapoorna| Gst

கோவையில் தொழில் அதிபர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி வரி வித்தியாசங்கள் பற்றி புகார் கூறினார். நகைச்சுவை தொனியில் இருந்த அவரது பேச்சு வைரல் ஆனது. இதற்காக, அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டார். அந்த வீடியோவும் வைரலானது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி