உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் ஸ்டாலின் பிறவி பொய்யர்: அண்ணாமலை annamalai| bjp| mk stalin| NEP| dmk| Tn CM

முதல்வர் ஸ்டாலின் பிறவி பொய்யர்: அண்ணாமலை annamalai| bjp| mk stalin| NEP| dmk| Tn CM

தேசிய கல்வி கொள்ளை விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய்களை பரப்பி வருவதாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஒரு பிறவி பொய்யர். 2 நிமிடங்களில் 10 பொய்களை எளிதாக பரப்பும் அளவுக்கு நிபுணர் என விமர்சித்துள்ளார். அத்துடன், தேசிய கல்விக்கொள்கை பற்றி ஸ்டாலின் பொய்களை அவிழ்த்து விடுவதாக, வீடியோ ஒன்றையும் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !