உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் 2026 திட்டத்தை உடைத்த அண்ணாமலை Annamalai |BJP vs DMK |2026 TN election| Jagber Ali case

திமுகவின் 2026 திட்டத்தை உடைத்த அண்ணாமலை Annamalai |BJP vs DMK |2026 TN election| Jagber Ali case

கனிம கொள்ளை மூலம் பணத்தை திரட்டி 2026 தேர்தலில் வாரி இறைக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவரது அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் முழுதும் கனிமங்கள் கொள்ளைப்போவது தொடர் கதை ஆகி விட்டது. திமுக ஆசியுடன் கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல் தான் தமிழகம் முழுதும் இருந்து கனிமங்களை கடத்தி கேரளாவுக்கு விற்று கொண்டிருக்கிறது. இவர்களின் நடவடிக்கையை பார்த்தால் மொத்த மேற்கு தொடர்ச்சி மலையையும் அழித்து விட்டு தான் ஓய்வார்கள் என்று நினைக்கிறேன்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை