உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க பார்க்கின்றனர்|Annamalai |Election|police|Coimbatore|Bjp

ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க பார்க்கின்றனர்|Annamalai |Election|police|Coimbatore|Bjp

கோவை பாஜ வேட்பாளர் அண்ணாமலை நீலாம்பூர் அடுத்த சூலூர் பகுதியில் இரவு பிரசாரம் முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார். இரவு 10 மணிக்கு மேல் அவர் பிரசாரம் செய்ததாக திருச்சி சாலை காந்தி நகர் பகுதியில் போலீசார் அவரது காரை வழிமறித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை