வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காவலர்களே சிலர் போதையில்தான் ரோந்து வருகின்றனர் சாமி. தைரியமா இருக்கிற மாதிரி பணம்/பொருள் புடுங்கும் அதிகார பிச்சைக்காரர்களாகத்தான் மக்களை ஏமாற்றி திரிந்து வருகின்றனர். மக்க்ளை ஃபோட்டோ/வீடியோ எடுத்து பயமுறுத்துகின்றனர் ஆனால் இவர்களை மக்கள் எடுத்தால் கோழைத்தனத்தை வெளிபடுத்துகின்றனர்.
ஏற்கனவே கையால் அறைவதும், பூட்ஸ் காலால் உதைப்பதும் பணம் /பொருள் புடுங்குவதற்கு நடத்துகிறார்கள் இவர்களில் பலரும். இதில் வேறு ஃபோட்டோ & வீடியோ எடுப்பதும் நடக்கின்றது FRS காக என்று சொல்லி. வண்டியில் உட்கார வைத்தும் பயமுறுத்திகிறார்கள். பழைய குற்றவாளிகளை பற்றி விவரங்கள் சேர்த்து வைத்தாகிவிட்டது என்றார்கள். காவலர்கள் வளர்த்துவிட்ட புதிய குற்றவாளிகள்தான் தற்பொழுது உருவாகி இருக்கிறார்கள் சாமி. கர்மா வேலை செய்ய தொடங்கியுள்ளது