/ தினமலர் டிவி
/ பொது
/ கிளாஸில் வாத்தியார் மட்டை; எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? annamalai| mk stalin| tn CM| bjp| dmk
கிளாஸில் வாத்தியார் மட்டை; எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? annamalai| mk stalin| tn CM| bjp| dmk
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது அறிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி, மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மதுபோதையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வந்துள்ளார்.
ஜூலை 08, 2025