உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நவாஸ்கனிக்கு அண்ணாமலை காட்டிய வீடியோ ஆதாரம்-பரபரப்பு Annamalai| Navaskani thiruparankundram issue

நவாஸ்கனிக்கு அண்ணாமலை காட்டிய வீடியோ ஆதாரம்-பரபரப்பு Annamalai| Navaskani thiruparankundram issue

முருகன் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில், அங்கு ஆடு, கோழி பலியிட போவதாக சில முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது. பதற்றத்துக்கு ஊடே ராமநாதபுரம் எம்பியும் தமிழக வக்பு போர்டு தலைவருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று அசைவம் சாப்பிட்டதாக அடுத்த சர்ச்சை வெடித்தது. அவருக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ எம்எல்ஏ வானதி உள்ளிட்ட தலைவர்களும் நவாஸ்கனியை விளாசினர்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை