உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சொன்ன செய்தி annamalai| sekarbabu| srirangam| sorgavasal

அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சொன்ன செய்தி annamalai| sekarbabu| srirangam| sorgavasal

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கட்டணம் செலுத்தி காத்து கொண்டிருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குடும்பத்தினருடன் வந்ததால், பக்தர்களை கோயிலுக்குள் விடாமல் தடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, பக்தர்களை விரட்டிவிட்டு உள்ளே சென்று இருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவின் குடும்பம், சொர்க்கவாசல் செல்வதற்காக, பக்தர்களை அனுமதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு அந்த எல்லையை மீறி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ