/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணாமலை வெளியிட்ட திடுக்கிடும் வீடியோ Annamalai video | bjp vs dmk | dmk mla prabhakar raja issue
அண்ணாமலை வெளியிட்ட திடுக்கிடும் வீடியோ Annamalai video | bjp vs dmk | dmk mla prabhakar raja issue
சென்னையில் மின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்களை திமுக குண்டர்கள் சரமாரியாக அடிக்கும் அதிர்ச்சி வீடியோவை பாஜவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
ஏப் 21, 2025