செந்தில் பாலாஜி பெயிலை ரத்து பண்ணனும்! அண்ணாமலை | Annamalai |
செந்தில் பாலாஜி பெயிலை ரத்து பண்ணனும்! அண்ணாமலை தமிழகத்தில் நடந்துள்ள டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
மார் 14, 2025