/ தினமலர் டிவி
/ பொது
/ வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விளாசல் | Annamalai | DMK MP | Kanimozhi | Amit Shah
வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விளாசல் | Annamalai | DMK MP | Kanimozhi | Amit Shah
இலங்கை தமிழர் பிரச்னையில் திமுக எம்பிக்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். இதை பார்லியில் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மார் 28, 2025