உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திர உலா சொல்கிறார் அண்ணாமலை | Annamalai | DMK | CRPF Viral Video

திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திர உலா சொல்கிறார் அண்ணாமலை | Annamalai | DMK | CRPF Viral Video

சீருடையில் சிஆர்பிஎப் பெண் காவலர் கதறி அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் காட்பாடி அருகே தன் வீட்டில் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் திருடு போய் விட்டது. எப்ஐஆர் கூட தாமதமாக போட்டார்கள். ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தனக்கு உதவ யாரும் இல்லை என கண்ணீர் மல்க கூறி உள்ளார். இது தொடர்பான வீடீயோவை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ