உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழ்நாட்டின் நற்பெயருக்கு திமுகவினர் செய்யும் களங்கம் Annamalai bjp | MK Stalin | DMK

தமிழ்நாட்டின் நற்பெயருக்கு திமுகவினர் செய்யும் களங்கம் Annamalai bjp | MK Stalin | DMK

தமிழ்நாட்டு மக்களே மன்னிக்கவும் கேப்ஷனை மாத்துங்க ஸ்டாலின் அண்ணாமலை கடும் தாக்கு டைட்டில் தமிழ்நாட்டின் நற்பெயருக்கு திமுகவினர் செய்யும் களங்கம் Annamalai bjp k school girl pushed in to prostitution dmk functionary arrested businessman women several arrested chennai police crime pocso act சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்ததாக, அந்த சிறுமியின் தாயின் தோழி, தொழிலதிபர், துணை நடிகை உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ரமேஷ் என்பவரும் அடக்கம். அவர் உளுந்தை கிராம ஊராட்சி முன்னாள் தலைவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 9 ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் ஐந்து பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் திமுக பிரமுகர் ரமேஷ் என்பவரும் ஒருவர். அவர் சிறுமியின் பாதுகாப்பற்ற நிலையை பயன்படுத்திக் கொண்டும் மிரட்டியும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். திமுக நிர்வாகிகள் இதுபோன்ற மோசமான செயல்களால் தமிழ்நாட்டின் நற்பெயருக்கு தொடர்ந்து களங்கம் விளைவித்து வருகின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வளைதள பக்கத்தில் உள்ள தலைப்பை திருத்த வேண்டும். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தமிழ்நாட்டை அவமானப்படுத்தியதற்கு மன்னிக்கவும் என மாற்றி படிக்க வேண்டும் என, அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார். #Annamalai #BJP #Chennai #Prostitution #DMK #Crime #PocsoAct #SchoolGirl #Arrested #Businessman #WomenEmpowerment #JusticeForVictims #ChildProtection #HumanTrafficking #PoliceAction #SocialIssues #TamilNadu #YouthAwareness #SafetyFirst #LegalAction #CrimeNews #VictimSupport #AwarenessCampaign #CommunitySafety #EmpowerWomen #StopExploitation #EndHumanTrafficking

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ