உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூ.7500 கோடி ஒதுக்கீடா?அம்பலப்படுத்தும் அண்ணாமலை Annamalai|school building collapsed sengottai

ரூ.7500 கோடி ஒதுக்கீடா?அம்பலப்படுத்தும் அண்ணாமலை Annamalai|school building collapsed sengottai

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நக,ரில் ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 1951 ஆண்டில் துவங்கப்பட்ட இந்த பள்ளியில் 148 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் கூரை மழையில் நனைந்து இன்று இடிந்து விழுந்தது. பள்ளி திறப்பதற்கு முன் இடிந்து விழுந்ததால் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிய நிகர் ஷாஜி படித்த பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை