எப்ஐஆர் லீக் ஆன விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது மாணவி வழக்கு குறித்த எப்ஐஆர் விரவங்கள் இணையத்தில் வெளியானது எப்படி? அதை வெளியிட்டது யார்? மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்கள் இன்னும் இணையதளத்தில் உள்ளதா?
ஜன 27, 2025