/ தினமலர் டிவி
/ பொது
/ கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு | Nobel Prize
கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு | Nobel Prize
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு விருது இந்த ஆண்டுக்கான இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கனவே இயற்பியல், வேதியியல், மருத்துவத்துவத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயரை நோபல் பரிசுக் குழு வெளியிட்டது.
அக் 08, 2026