உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்வித்தரம் அறிக்கை சுட்டிக்காட்டி அண்ணாமலை காட்டம்

கல்வித்தரம் அறிக்கை சுட்டிக்காட்டி அண்ணாமலை காட்டம்

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: கிராமப்புற பள்ளிகளின் கல்வித்தரம் குறித்து, ASER எனப்படும் Annual status of eduction report- அறிக்கை வெளியாகி இருக்கிறது. தமிழகம் பல பிரிவுகளில் நாட்டின் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதத்தில் 51.8 சதவீத பள்ளிகளாக குறைந்து இந்தியாவில் கடைசி வரிசையில் இருக்கிறது. 2018 ல் இது 59.9 சதவீதமாக இருந்தது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ