ஊரை ஏமாற்றிய போலிக்கு ஒரிஜினல் போலீஸ் காப்பு | Annur Police | Coimbatore
கோவை, அன்னூர் பகுதியை சேர்ந்தவர் மைதிலி. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் ஸ்பெஷல் டீம் போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார். தொடர்ந்து உங்கள் கடையில் போதை பொருள் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்துள்ளார். பின் அவரது வீட்டுக்கும் சோதனை செய்வதாக சென்று வந்துள்ளார்.
ஜூலை 24, 2025