உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அமித் ஷா Anti terror agency| Anti terror Summit

எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அமித் ஷா Anti terror agency| Anti terror Summit

டில்லியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். பயங்கரவாதத்தை வேர் அறுப்பதே மத்திய அரசின் கொள்கை திட்டம். பயங்கரவாதம் எல்லையற்றது, கண்ணுக்கு தெரியாதது. அதை சரியாக கண்டறிந்து அதற்கு எதிராக சண்டையிட்டு ஒழிக்க வேண்டும். இப்போது நாம் அதை சரியாக செய்துவிட்டால், எதிர்கால சந்ததியினர் நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வது சாத்தியமாகும். அதற்காக அதிநவீன தொழில்நுட்பம், கொள்கை திட்டம் அவசியம்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ