உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை அதிபராகும் அனுரா இப்படிப்பட்டவரா? | Anura Kumara Dissanayake | Sri Lanka Election

இலங்கை அதிபராகும் அனுரா இப்படிப்பட்டவரா? | Anura Kumara Dissanayake | Sri Lanka Election

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 50 சதவீத ஓட்டுகள் வேண்டும். இரண்டாம் சுற்றில் விருப்ப ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்தது இலங்கை தேர்தல் ஆணையம். முதல் விருப்ப ஓட்டு எணணிக்கை முடிவில் அனுரா 39 சதவீதம் ஓட்டுகளும் சஜித் 34 சதவீதம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி