/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட் | Apple India | Apple China to India
அமெரிக்காவால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட் | Apple India | Apple China to India
உலகின் முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் சீனாவுக்கு எதிரான அதிக வரி விதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகில் ஆப்பிள் நிறுவனம் விற்கும் 23.32 கோடி ஐபோன்களில் 28 சதவீதம் அதாவது 6.5 கோடி ஐபோன்கள் அமெரிக்காவில் விற்பனையாகிறது. சீனாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் இருந்து பெருமளவு ஐபோன்களை தயாரித்து ஆப்பிள் நிறுவனம் பெற்று வருகிறது.
ஏப் 25, 2025